Science, asked by shivendrago6442, 9 months ago

தகவமைப்பு என்றா ல் என்ன ?

Answers

Answered by vanshrao8
0

Answer:

language is not understand able

Answered by steffiaspinno
1

தகவமைப்பு:

  • உயிரினங்களின் ஒரு பண்போ அல்லது பகுதியோ உயிரினம் அவற்றிற்கு ஏற்றார் போல்  ஒரு வாழ்விடத்தில் இருக்க கூடிய, சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றி கொள்வது  தகவமைப்பு எனப்படும்.
  • மாறுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிகொள்ளுதல் தகவமைப்பு ஆகும்.

நீர்த்தாவரங்களின் தகவமைப்பு:

  • வேலம் பாசியில் (Hydrilla) இருப்பதால் வேர்களில் வளர்ச்சி இல்லாமலும் மற்றும் வேர்கள் இல்லாமலும் இருக்கும்.
  • நீரினுள் மூழ்கி இருக்கும் தாவரங்களின் இலைகள் குறுகியும், சிறிதாக பிளவுற்றும் காணப்படும்.

வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்பு:

  • வறண்ட நிலத்தாவரங்கள் என்பவை குறைந்த அளவு நீர் மற்றும் பாலைவனம் போன்ற நீர் இல்லாத வாழ்விடங்களில் வளர்பவை ஆகும்.  
  • வறண்ட நிலத்தாவரங்கள் காலமாற்றதிற்கு ஏற்ற சில அமைப்புகளையும் மற்றும் உடலியல் பண்புகளையும் உருவாக்குகிறது.
  • அவற்றிற்கு தேவையான அளவு நீரை சுற்றுப்புறத்தில் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும்.

இடைநிலைத் தாவரங்களின் தகவமைப்பு:

  • நீரின் அளவு அதிகம், குறைவு என இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட நீரளவு இருக்கும் பகுதிகளில் மட்டும் வளரும் தாவரங்களை இடைநிலைத் தாவரங்கள் என்கிறோம்.
Similar questions