Science, asked by saman3121, 11 months ago

எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது,வௌவால்களின் தகவமைப்பாக உள்ளது. இந்த வாக்கியம் நியாயமானதா ?

Answers

Answered by Anonymous
0

Echolocation--the active use of sonar (SOund Navigation And Ranging) along with special morphological (physical features) and physiological adaptations--allows bats to "see" with sound. Most bats produce echolocation sounds by contracting their larynx (voice box). A few species, though, click their tongues.Bats use echolocation to navigate and find food in the dark. To echolocate, bats send out sound waves from the mouth or nose. When the sound waves hit an object they produce echoes. The echo bounces off the object and returns to the bats' ears

Answered by steffiaspinno
1

எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது, வௌவால்களின் தகவமைப்பாக உள்ளது. இந்த வாக்கியம் நியாயமானதா;

  • எதிரொலித்து(மீயொலி அலைகள் ultrasonic sound) இடம் கண்டறிதல் என்பது  வெளவ்வாலின்  சிறந்த தகவமைப்பு ஆகும்.
  • வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல.
  • வௌவால்கள் மரத்திலும் மற்றும் பொந்துடைய மரக்கட்டைகளிலும், இடுக்கு போன்ற பாறைகளிலும் வாழக்கூடியவை.
  • பகல் நேரங்களில் வௌவாலின் மெலிந்த கருப்பான இறக்கைச்சவ்வு அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும்.
  • அதனால் வௌவால்களின் உடலில் அதிகளவு நீர் இழப்பு உண்டாகும். பூச்சிகள் மற்றும் பறவைகளின் இறக்கையை காட்டிலும் வௌவாலின் இறக்கையை வேறுபடும்.  
  • இரவு நேரங்களில் மறந்து தங்களை சுற்றி உள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு பிரத்தியோக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை பயன்படுத்துகின்றது.
  • இந்த அமைப்பு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர். இந்த ஒளி அலைகளின் மீது பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் இடத்தினை கண்டறிய முடிகிறது.
  • இதன் மூலம் உள்ள பொருள்களின் அமைவிடத்தை  முடிகிறது.
Similar questions