Science, asked by lalitranka8194, 11 months ago

நீர் மறுசுழற்சி என்றால் என்ன ? கழிவுநீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை ?

Answers

Answered by aashu413
0

Answer:

konsi language hai ye........?????.

.

Answered by steffiaspinno
0

நீர் மறுசுழற்சி என்றால் என்ன ? கழிவுநீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை;

நீர் மறுசுழற்சி;

  •  மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன்தரக்கூடிய நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்துதல் நீர் மறுசுழற்சி எனப்படும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு மூன்று படிநிலைகளை கொண்டது.

  • முதல் நிலை சுத்திகரிப்பு
  • இரண்டாம் நிலை சுத்திகரிப்பு
  • மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

முதல் நிலை சுத்திகரிப்பு

  • கழிவு நீரை தற்காலிகமாக தொட்டிகளில் சேர்த்துவைத்துபடுவதால் கனமான திண்மங்கள்  நீரினு அடியிலும் எண்ணைப் உயர்வு பொருட்கள் போன்ற மிதக்கும் பொருட்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கிவிடுகின்றது.
  • கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனியே பிரித்தல்.

இரண்டாம் நிலை சுத்திகரிப்பு  

  • உயிர்வழி வாயுவின் முன்னிலையில் காற்று நுண்ணுயிரிகளால் நீரில் கரைந்து இருக்கும் கரிமப்பொருட்கள் நீக்கப்படுகின்றன.

மூன்றாம் நிலை சுத்திகரிப்பு  

  • நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிர்கள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதல்.
Similar questions