பாலூட்டிகளில் வௌவால்கள் மட்டுமே பறக்கும்.
Answers
Answered by
0
Answer:
language is not understand able
Answered by
0
சரி:
- பாலூட்டிகளில் வௌவால்கள் மட்டுமே பறக்கும்.
- வௌவால்கள் பெரும்பாலும் குகைகளில் வாழும்.
- குகைகளில் வாழ்வதனால் பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பதில் இருந்தும் மற்ற விலங்குகளிட மிருந்தும் பாதுகாக்கப்படுகிறது.
- வௌவால்கள் மரத்திலும் மற்றும் பொந்துடைய மரக்கட்டைகளிலும், இடுக்கு போன்ற பாறைகளிலும் வாழக்கூடியவை.
- பகல் நேரங்களில் வௌவாலின் மெலிந்த கருப்பான இறக்கைச்சவ்வு அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும்.
- அதனால் வௌவால்களின் உடலில் அதிகளவு நீர் இழப்பு உண்டாகும்.
- பூச்சிகள் மற்றும் பறவைகளின் இறக்கையை காட்டிலும் வௌவாலின் இறக்கையை வேறுபடும்.
- வௌவால்கள் இரவு நேரங்களில் பறந்து சென்று அவற்றிர்கு தேவையான பூச்சிகளை வேட்டையா அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பை பயன்படுத்தும்.
- (மீயொலி அலைகள் ultrasonic sound) எதிரொலித்தல் இடம் கண்டறிதல் என கூறப்படுகிறது.
Similar questions