Science, asked by ishuk5810, 11 months ago

பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக

Answers

Answered by steffiaspinno
3

பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக:

உணவு சேர்கைகள்

  • ஒரு சில சிறப்பான செயல்பாடுகளுக்காக உணவில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் உணவு சேர்க்கைகள் எனப்படும்.

உணவு வகைகள்

  • உணவு பதப்படுத்துதல் , நிறமிகள்,  செயற்கை இனிப்பூட்டிகள் , சுவையூட்டிகள்,  எதிர் ஆக்ஸிஜனேற்றம் ஆகும்.

உணவு பதப்படுத்துதல்;  

  • நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவை பாதுகாக்கின்றது.
  • உதாரணம்,வினிகர் ,பென்சாயிக் அமிலம்.

நிறமிகள்;

  • உணவிற்கு  இனிய நிறத்தை கொடுக்கின்றது. எடுத்துக்காட்டு , குர்குமின்.

செயற்கை இனிப்பூட்டிகள்; ;  

  • உணவில் இனிப்பு சுவையை கூட்டுகின்றன.  
  • உதாரணம் ,சாக்கரின் சைக்லமேட்.

சுவையூட்டிகள்;

  • உணவுவகைகளில் சுவையை மேம்படுத்துகின்றது.
  • உதாரணம் ,மோனோசோடியம், குளூட்டாமேட்,கால்சியம் டைகுளுட்டமேட்.

எதிர் ஆக்ஸிஜனேற்றம்;

  • ஆக்ஸிஜனேற்றத்தை  தடுத்து உணவின் தன்மையை கெடாமல் பாதுகாக்கின்றன.
  • இதய நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
  • உதாரணம் ,வைட்டமின் சி வைட்டமின் ஈ கரோட்டின் போன்றவை உதாரணமாகும்.
Answered by Anonymous
0

Explanation:

உணவு வகைகள்

உணவு பதப்படுத்துதல் , நிறமிகள்,  செயற்கை இனிப்பூட்டிகள் , ஆக்ஸிஜனேற்றம் ஆகும்.

Similar questions