Science, asked by sarfrajhussain6168, 9 months ago

10. கழிவு நீரில் பகுதிப்பொருள்களாகக் காணப்படும் நைட்ரஜன், பாஸ்பர ஸ், தொங்கல்கள், திண்மங்கள், கன
உலோகங்கள் ஆகியவை நீர் சுத்திகரிப்பின் நிலையில்
நீக்கப்படுகின்றன.
அ. முதல் ஆ. இரண்டாம்
இ. மூன்றாம் ஈ. இவற்றில் எதுவுமில்லை

Answers

Answered by steffiaspinno
1

கழிவு நீரில் பகுதிப்பொருள்களாகக்  காணப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ்,  தொங்கல்கள், திண்மங்கள், கன  உலோகங்கள் ஆகியவை நீர் சுத்திகரிப்பின்     மூன்றாம் நிலையில் நீக்கப்படுகின்றன.

  • கழிவுநீரை சுத்திகரிக்கும் முறையானது மூன்று நிலைகளில்  நடைபெறுகிறது.  

மூன்றாம் நிலை சுத்திகரிப்பு :

  • மூன்றாம் நிலை என்பது மேம்பட்ட சுத்திகரிப்பு நிலை என்றும் அழைக்கப்படுகிறது.  
  • இது கழிவுநீர் சுத்திகரிப்பின் கடைசி நிலையாகும்.
  • இந்த மூன்றாம் நிலையின் முக்கிய பணி நைட்ஜன், பாஸ்பரஸ் மற்றும்  நுண்ணுயிரிகள் போன்ற கனிம உட்கூறுகளை  நீக்குவதாகும்.
  • கழிவுநீரில்  நுண்ணிய கூழ்மத்துகள்கள் காணப்படுகின்றன.
  • இந்த கூழ்மத்துகள்களை வேதியியல் முறையில் உறையச் செய்யும் பொருள்களான படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து, வீழ்படிவாக்கப்படுகிறது.
  • பின்பு சுத்திகரிக்கப்படுகின்றன.  
Answered by Anonymous
1

your \: answer \: is \: option \: c \: mundram \:

Similar questions