Science, asked by RitaVorster1457, 11 months ago

சாம்பல் நீர் என்றால் என்ன ?

Answers

Answered by Anonymous
0

இடப்பெயர்ச்சி இயக்கம், சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் ஆகிய இயக்கங்களைப் பொருள்கள் பெற்றுள்ளன.

இயக்கவியல், திடப் பொருள் இயக்கவியல் மற்றும் வளைமைப் பொருள் இயக்கவியல் என இருவகைப்படும். திடப் பொருள் எனப்படுவது உருத்திரிபு அற்றவை, அவற்றின் மீது விசை செயல்படும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் நிலையாக இருக்கும்.

Answered by steffiaspinno
1

நீர்:

  • நீர் இயற்கை வளங்களுள் ஒன்றாகும். நீர் நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாகும்.
  • மனிதனின் அனைத்து வகை செயல்களுக்கும் சுத்தமான நன்னீர் முக்கியமாக தேவைபடுகிறது.  

சாம்பல் நீர்:

  • சாம்பல் நீர் என்பது நம் வீட்டில் குளிக்கும் பொழுதும் மற்றும் துணி துவைக்கும் பொழுதும் பயன்படுத்தும் சோப்பு மற்றும் அவற்றின் மூலம் வரும் நுரைகலந்த தண்ணீரே சாம்பல் நீர் எனப்படும்.
  • இவற்றை போல தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழுவு நீர், வறால் இறைப்பான், மற்றும் வளாக நிறுவனங்கள்  போன்றவற்றில்   இருந்து  வெளியேறும் நீர் ஆகியவை சாம்பல் நீர் எனப்படும்.
  • பாசனத்திற்கு பயன்படுத்தும் சாம்பல் நீரானது, தாவரங்களை பாதிப்பில் இருந்து தடுப்பதற்கு சோடியம் அளவு குறைந்த மற்றும் நச்சு தன்மை அற்ற சோப்பு நீரை பயன்படுத்தலாம்.  
Similar questions