தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை ?
Answers
Answered by
0
Answer:
Can you please post it in Hindi or English
Answered by
1
தடயவியல் வேதியியலின் தொடர்புகள்:
- தடயவியல் வேதியியலின் தொடர்புகள் என்பவை வேதியியலின் கொள்கைகள் மற்றும் நுட்பங்கள் ஆகியவற்றின் தொடர்புகளாகும்.
- கைரேகை பதிவு, உயிரியல் அளவீட்டியல், ஆல்கஹால் பரிசோதனை, தடய நச்சுயிரியல் ஆகியவை தடயவியல் வேதியியலின் தொடர்புகள் ஆகும்.
- இவற்றின் மூலம் பல்வேறு ஆதாரங்களை சேகரிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் கைரேகை பதிவு முறை பயன்படுத்தப்படுகிறது, கைரேகைகளை லேசர் பயன்படுத்தியும் கண்டறியலாம்.
- உயிரியல் அளவீட்டியல் என்பது கணினியில் சேகரிப்பட்ட பதிவுகளோடு ஒப்பிட்டு பார்த்தல் முறையாகும்,
- தடய நச்சுயிரியல் என்பது நச்சுயிரியல் நிபுணர்கள் இரத்தக் கறை மற்றும் சிறுநீர் , இரத்த வாயுக்களில் உள்ள நச்சுகளை கண்டறிகின்றனர்.
Similar questions