வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு (CO2 ) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ------------- எனப்படும்.
அ. ஒளிச்சேர்க்கை ஆ. உட்கிரகித்தல்
இ. சுவாசித்தல் ஈ. சிதைத்தல்
Answers
Answered by
0
இடப்பெயர்ச்சி இயக்கம், சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் ஆகிய இயக்கங்களைப் பொருள்கள் பெற்றுள்ளன.
இயக்கவியல், திடப் பொருள் இயக்கவியல் மற்றும் வளைமைப் பொருள் இயக்கவியல் என இருவகைப்படும். திடப் பொருள் எனப்படுவது உருத்திரிபு அற்றவை, அவற்றின் மீது விசை செயல்படும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் நிலையாக இருக்கும்.
Answered by
0
வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு (CO2 ) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ஒளிச்சேர்க்கை எனப்படும்.
ஒளிச்சேர்க்கை :
- பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை.
- இவை தங்களுக்கு தேவையான உணவினை ஒளிச்சேர்க்கை எனும் நிகழ்வின் மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன.
- ஒளிச்சேர்க்கை மூலம் சிறிய விதை பெரிய விதையாக மாற்றம் அடைகிறது.
- ஒளிச்சேர்க்கை நிகழ்வின் போது தாவரத்திற்கு நான்கு முக்கிய காரணிகள் தேவைப்படுகின்றன.
- பசுந்தாவரங்களின் இலைகளில் காணப்படும் நிறமி பச்சையம், நீர் , சூரிய ஒளி , கார்பன் டை ஆக்ஸைடு .
- வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு ,ஒளிச்சேர்க்கை வழியாக தாவரத்தின் உள்ளே சென்று மாவுப் பொருளாக (கார்போஹைட்ரேட்டாக) மாறுகிறது.
- தாவரங்களில் செயல்படும் மிக முக்கியமான ஒளிவேதியியல் வினையாகிய ஒளிச்சேர்க்கையில் கார்பன் சேர்மங்களின் அதிகம் பங்களிப்பு உள்ளது. (CO2 மற்றும் பச்சையம்).
- வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு (CO2 ) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ஒளிச்சேர்க்கை எனப்படும்.
Similar questions