உன்னைப் பொறுத்த வரையில் எச்செயல் நீர்ச் சுழற்சியில் மனிதச் செயல்பாடுகளால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது?
Answers
Answered by
0
விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.
Answered by
0
நீர்:
- நீர் இயற்கை வளங்களுள் ஒன்றாகும். நீர் நம் வாழ்க்கைக்கு தேவையான ஒன்றாகும்.
- மனிதனின் அனைத்து வகை செயல்களுக்கும் சுத்தமான நன்னீர் முக்கியமாக தேவைபடுகிறது.
நீர் சுழற்சி:
- நீர் சுழற்சி என்பது நீரின் தொடர்ச்சியான இயக்கும் பூமியின் மீது படுவதை குறிக்கும்.
- நீர் ஒரு நீர்தேக்கத்தில் இருந்து மற்றொரு நீர்தேக்கத்திற்கும் அவற்றைபோல் நதியில் இருந்து கடலுக்கும்,கடலில் இருந்து வளி மண்டலத்திற்கும் செல்லும்.
- இவற்றை போல் செல்லும் பொழுது வெவ்வேறு இயற்பியல் மாற்றங்களை அடைகிறது. அவை நீராவி போக்கு, பதங்கமாதல், நீராவியாதல், மழைப்பொழிதல், தலைகீழ் ஊடுருவுதல் ஆகும்.
மனிதச் செயல்களால் பாதிப்பவை:
- நகரமயமாதல், கழிவுப்பொருள்களை நிலத்தில் மற்றும் நீர்நிலைகளில் வெளியேற்றுதல், காடுகளை அழித்தல் போன்றவை நீர் சுழற்சிகள் மனிதனால் பாதிக்கபடுபவை.
நீர் ஊடுருவல், உள் வழித்தேடல்
நீர் ஊடுருவல்:
- மழை நீரானது முதலில் மண்ணின் உள்ளே ஊடுருவுகிறது.
- மண்ணுக்குள் ஆழமாக சென்று நிலத்தடி நீரை அதிகமாக்குகிறது.
Similar questions