Science, asked by abhijitdd8469, 9 months ago

மண்புழுக்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும்
அமைப்பைப் பயன்படுத்துக்கின்றன

Answers

Answered by Anonymous
0

விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.

Answered by steffiaspinno
0

தவறு

  • மண்புழுக்களை அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படுவதில்லை.  
  • மண்புழுக்கள் மண்ணில் வாழ்பவை.
  • இறந்து போன கரிமப் பொருட்களை மண்புழுக்கள் சாப்பிட்டு உயிர் வாழும்.  
  • கோழைப் பொருள் உள்ள தோலானது மண் துகள்கள் தோலில் ஒட்ட விடுவதில்லை.
  • கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அவை செயலற்று நிலையை உருவாக்கி கோடைகால உறக்கம் என்னும் நிலையில் இருக்கும்.
  • வௌவால்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பை பயன்படுத்தும்.  
  • வௌவால்கள் இரவு நேரங்களில்  பறந்து சென்று அவற்றிர்கு தேவையான  பூச்சிகளை வேட்டையா அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பை பயன்படுத்தும். (மீயொலி அலைகள் ultrasonic sound).  
  • எதிரொலித்தல் இடம் கண்டறிதல் என கூறப்படுகிறது.
  • அலைகள் இறையின் மீது படுவதால் எதிரொலிக்கப்பட்டு வௌவாலின் செவிக்கு வந்தடைகிறது.
Similar questions