ஆஸ்பிரின் ஒரு -------------------------------------- ஆகும்
Answers
Answered by
0
Aspirin is used to reduce fever and relieve mild to moderate pain from conditions such as muscle aches, toothaches, common cold, and headaches. ... Aspirin is known as a salicylate and a nonsteroidal anti-inflammatory drug (NSAID). It works by blocking a certain natural substance in your body to reduce pain and swelling
Answered by
0
ஆஸ்பிரின் ஒரு காய்ச்சல் வலி நிவாரணி ஆகும்.
- வலி நிவாரணிகள் என்பவை உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல் எல்லாவகையான வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சேர்மங்கள் ஆகும்.
- மனிதனுக்கு பலவிதமான நோய்கள் நுண்ணுயிர்களில் இருந்து பரவுகின்றன.
- வலி நிவாரணிகள் மனிதனுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் எந்த வித பிரச்சனைகள் இல்லாமல் எல்லா வலிகளில் இருந்தும் மனிதனைப் பாதுகாக்கும் இவையே வலிநிவாரணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
- வலிநிவாரணிகள் ஒவ்வொரு நோய்க்கும் பயன்படுத்தபடுகிறது. நோயாளிகளின் உணர்ச்சிகளை முழுமையாக செயலிழக்க செய்யும் மருந்துகள் மயக்க மூட்டிகள் ஆகும்.
- காய்ச்சல் நிவாரணி என்பது உடலின் வெப்பநிலையை சாதாரண நிலைக்கு கொண்டு வர பயன்படுத்தபடுகிறது.எனவே ஆஸ்பிரின் ஒரு காய்ச்சல் வலி நிவாரணி ஆகும் .
Similar questions