Science, asked by bhatias5528, 11 months ago

நைட்ரஜன் ஒரு பசுமை வாயு ஆகும்

Answers

Answered by Anonymous
0

Answer:

தவறு.

கார்பன் டை ஆக்சைடு  ஒரு பசுமை வாயு ஆகும்

Explanation:

Answered by steffiaspinno
1

இக்கூற்று தவறாகும்.

நைட்ரஜன்:

  • நைட்ரஜன் அனைத்த உயிரினங்களுக்கும் உயிர்வாழ்வதற்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும்.
  • இவற்றில் நைட்ரஜன் சுழற்சியை  மனித செயல்பாடுகள் பாதிக்கிறது.
  • நைட்ரஜன் மூலம் பயன்படுத்தப்பட்ட உரங்கள்  உபயோகிப்பதன் மூலமும் மற்றும் புதைவடிவ எரிக்ககூடிய  பொருள்களை எரிப்பதின் மூலமும், சூழ்நிலையில்  இரும்பு உயிரிய நைட்ரஜனில் அதிகரிக்கிறது.

கார்பன்-டை-ஆக்ஸைடு:  

  • கார்பன்-டை-ஆக்ஸைடு தான் ஒரு பசுமை வாயு ஆகும்.
  • வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அதிகபடியாக கார்பன்-டை-ஆக்சைடு  வடிவில் இருக்கும். இவை பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று.  
  • வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால் பூமி ஆனது வெப்பமடைகிறது மற்றும் பசுமை இல்லா விளைவு ஏற்படுகிறது.  
Similar questions