குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோகார்பன்கள் ஆக
பயன்படுத்தப்படுகின்றன.
அ. உரங்கள்
ஆ. பூச்சிக்கொல்லிகள்
இ. உணவு நிறமிகள்
ஈ. உணவு பதப்படுத்திகள்
Answers
Answered by
1
To become chlorinated hydrocarbons
Used.
A. Fertilizers
Cow. Pesticides
e. Food pigments
D. Food processing ..☑☑✅
Answered by
1
குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் பூச்சிகொல்லிகளாக பயன்படுத்தபடுகிறது.
- தாவரங்கள், பாக்டிரியாக்கள், விலங்குகள், சுற்றுசூழல் ஆகியவற்றிற்கு உள்ள தொடர்பு வேதியல் தொடர்புடன் இணைந்துள்ளது.
- பூச்சிகொல்லி மருந்துகளை தாவரத்தின் மீது தெளிப்பதன் மூலம் நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழிக்கபடுகின்றன.
- தாவரங்கள் நன்றாக வளர்வதற்கும், கிருமிகள் தாக்காத வகையில் இருக்கவும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தபடுகின்றன.
- பயிர் மகசூலை தருதல், உணவு பொருள்களின் தரம் நன்றாக இருத்தல் ஆகியவை பூச்சிகொல்லி மருந்தின் பயன்பாடாகும்.
- இருந்தாலும் மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கின்றன.மண்புழு உரம் மற்றும் வீட்டு கழிவுகளில் இருந்து கிடைக்கும் உரம் ஆகியவை இயற்கை உரமாகும்.
- பயிர்கள் பூச்சி அல்லது புழுக்களால் பாதிப்படையும். இவற்றிலிருந்து பயிரை காப்பாற்ற குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் என்ற பூச்சிகொல்லி பயன்படுத்தபடுகிறது.
Similar questions