மண்புழுவின் தகவமைப்புகளில் தவறான கூற்றைக் கண்டறிக.
அ. உணர் நீட்சி அல்லது துடுப்புக்களற்ற நீண்ட உடலமைப்பைக் கொண்டது.
ஆ. மண்புழுவின் ஒவ்வொரு கண்ட த்திலும் நீட்சிகள் (சீட்டாக்கள்) காணப்படும்.
இ. குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம்
எனும் செயல்படா நிலையில் காணப்படும்.
ஈ. சூரிய ஒளியின் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள பகல் நேரத்தில் மண்ணில் பதுங்கிக்
கொள்ளும்
Answers
Answered by
0
விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.
Answered by
0
மண்புழுவின் தகவமைப்புகளில் தவறான கூற்று:
குளிர் காலத்தில் ஏராளமான மண்புழுக்கள் குளிர்கால உறக்கம் எனும் செயல்படா நிலையில் காணப்படும்.
- கோடைகாலத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அவை செயலற்ற நிலையை உருவாக்கி கோடைகால உறக்கம் என்னும் செயல் நிலையில் இருக்கும்.
- அப்பொழுது மண்ணின் ஆழமான பகுதிக்குப் செல்லும். அவற்றிற்கு ஏற்ற நிலைவரும் வரை செயலற்ற நிலையில் இருக்கும்.
- உடலில் இருக்கும் கோழையைச் சுரந்து நீர் இழப்பினைத் தவிர்க்கும் வரை வளர்ச்சிதை மாற்றத்தை குறைக்கும்.
- மண்புழுவிற்கு ஏற்ற வெப்பநிலை 60 - 80° F ஆகும். சுற்றுபுற சூழலில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அவை ஈரமான சூழ்நிலையில் இருக்கும்.
- கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தை சமாளிக்க பயன்படுவது ஆகும்.
- மண்புழுக்கள் அவற்றின் தோலின் மூலம் சுவாசம் செய்வதால் அவற்றின் தோலை ஈரப்பதத்துண்டன் வைத்து கொள்ளும்.
Similar questions