Science, asked by pothanagodugu2301, 11 months ago

டேனியல் மின்கலத்தின் செயல்பாட்டை விளக்குக.

Answers

Answered by Anonymous
0

It is known as the Daniell cell. Daniell's clever setup isolated the copper and zinc ions from each other (which prevents polarization from interrupting the flow of electricity), while at the same time allowing ions in the electrolyte to move between the two metals, necessary to complete the electrical circuitDaniell cell can be used to 'generate' electricity, by consuming an electrode, or to store electricity.

Answered by steffiaspinno
0

டேனியல் மின்கலத்தின் செயல்பாடு :

  • டேனியல் மின்கலமானது ஒரு வகை கால்வானிக் மின்கலம் ஆகும்.
  • இதில் இரு மின் முனைகள் காணப்படுகின்றன. இதில் துத்தநாக உலோகம் நேர் மின் முனையாகவும் தாமிர உலோகம் எதிர்மின்  முனையாகவும் செயல்படுகின்றன.
  • நேர் மின்பகுளியாக நீர்த்த துத்தநாக சல்பேட் கரைசல் உள்ளது.
  • எதிர் மின்பகுளியாக நீர்த்த தாமிர சல்பேட் கரைசல் செயல்படுகின்றது .
  • இதில் உப்பு பாலமாக தெவிட்டிய பொட்டாசியம் குளோரைடு (kcl) கரைசல் செயல்படுகிறது.
  • நேர் மின்முனையில் உள்ள துத்தநாகமானது ஆக்ஸிஜனேற்றமடைந்து அதன் எலக்ட்ரான்களை இழக்கின்றது.

        Zn_sZn^{2+} + 2e^-     (ஆக்ஸிஜனேற்றம்)

  • தாமிர அயனிகளானவை  எதிர்மின்வாயின் மேற்பரப்பிலிருந்து எலக்ட்ரானை பெற்று தாமிரமாக ஒடுக்கமடைகின்றன.

         Cu^{2+} + 2e^-Cu_{(s)} (ஒடுக்கம்)

         Zn_{(s)} + Cu^{2+}Zn^{2+} + Cu_{(s)}

  • டேனியல் மின்கலத்தின் திறன் 1.1 V ஆகும்.  
Similar questions