Science, asked by mdadnankne832, 11 months ago

மயக்கமூட்டிகள் என்றால் என்ன ? அவை எவ்வாறு
வகைப்படுத்தப்பட்டுள்ளன?

Answers

Answered by Anonymous
0

விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.

Answered by steffiaspinno
3

மயக்கமூட்டிகள் :

  • ம‌னிதனு‌க்கு எ‌ந்த உண‌ர்வு‌ம் ‌இ‌‌ல்லாத படி மய‌க்கமடைய‌ச் செ‌‌ய்யு‌ம் மரு‌ந்து‌க‌ள் அனை‌த்து‌ம் மயக்கமூட்டிகள்  எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • இவை அறுவை ‌சி‌‌கி‌ச்சை‌யி‌ன் போது நோயா‌‌ளிகளு‌க்கு கொடு‌க்க‌ப்படு‌‌கிறது.
  • இவை இர‌ண்டு வகை‌ப்படு‌ம்.

          பொது ம‌ய‌க்க மூ‌ட்டிக‌ள்‌

          கு‌றி‌ப்‌பி‌ட்ட ம‌ய‌க்க மூ‌ட்‌டிக‌ள்‌

பொ து ம‌ய‌க்க மூ‌ட்டிக‌ள்‌ :

  • இவை எ‌ல்லா வகையான உண‌ர்வுகளையு‌ம் இழ‌க்க‌‌ செ‌ய்‌‌கி‌ன்றன. கு‌றி‌‌ப்பாக ‌மிக‌ப் பெ‌ரிய அறுவை ‌சி‌கி‌ச்சைகளு‌க்கு பொது ம‌ய‌க்க மூ‌ட்டிக‌ள்‌ பய‌‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
  • இதனா‌ல் நோயா‌‌‌‌ளிக‌ள் அறுவை ‌சி‌கி‌ச்சை முடி‌ந்த ‌பி‌ன்ன‌‌ர் ‌‌மீ‌ண்டு‌ம் பழை‌ய ‌நிலை‌க்கு ‌திரு‌ம்புவ‌ர்.

கு‌றி‌ப்‌பி‌ட்ட ம‌ய‌க்க மூ‌ட்‌டிக‌ள்‌

  • இவை கு‌றி‌ப்‌பி‌ட்ட இட‌த்தை ம‌ட்டு‌ம் உண‌ர்‌விழ‌க்க செ‌ய்பவை. ப‌ற்க‌ளி‌ல் அறுவை ‌சி‌கி‌ச்சை  செ‌ய்யு‌ம் போது இ‌ந்த ம‌ய‌க்க மூ‌ட்‌டிக‌ள்‌ பய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.  
Similar questions