Science, asked by viveksharma4419, 11 months ago

----------,---------------------- மற்றும்------------------ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான
பெரும நுண் ஊட்டத்தனிமங்கள் ஆகும்.

Answers

Answered by Anonymous
1

Explanation:

plz post in hindi or English can't understand this language

Answered by steffiaspinno
0

நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை தாவர வளர்ச்சிக்கு தேவையான பெரும நுண்ஊட்டதனிமங்கள் .

  • தாவர‌‌ங்க‌ளி‌‌ன் வள‌ர்‌ச்‌சி‌க்கு ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ‌இ‌ன்‌றியமையாததாக உ‌ள்ளன.  
  • நு‌ண்ஊ‌ட்ட‌த்த‌னிம‌ங்க‌ள் ம‌ற்று‌ம் பெரும ஊ‌ட்ட‌த்த‌னிம‌ங்க‌ள் ஆ‌கியவை தாவ‌ர‌ங்க‌ளு‌க்கு வழ‌ங்குவத‌‌ற்காக ‌நில‌த்‌தி‌ல் ‌சே‌ர்‌க்க‌ப்படு‌கி‌ன்றன. இவையே உர‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • வே‌தி‌யிய‌ல் சே‌ர்ம‌ங்களான அ‌ம்மோ‌னிய‌ம் நை‌‌ட்ரே‌ட், ‌கா‌ல்‌சிய‌ம் பா‌ஸ்பே‌ட், யூ‌ரியா ம‌ற்று‌ம் NPK உர‌ங்க‌ள் ‌நில‌த்‌‌தி‌ல் போட‌ப்ப‌டு‌கி‌ன்றன.
  • NPK உர‌ங்க‌ள் எ‌ன்பவை நை‌ட்ரஜ‌ன்‌, பொ‌ட்டா‌சிய‌ம், பா‌ஸ்பர‌ஸ் கல‌ந்த கலவையாகு‌ம்.
  • ம‌ண்‌ணி‌ன் த‌ன்மையை‌ப் பொ‌று‌த்து உர‌ங்க‌‌ளி‌ன் வகை மாறுபடு‌ம். இதனா‌ல் இ‌ந்த உர‌ங்க‌ள் த‌னியாகவோ அ‌‌ல்லது கூ‌ட்டு‌ப்பொருளாகவோ தாவர‌ங்களு‌க்கு வழ‌ங்க‌ப்ப‌டு‌கி‌ன்றன.
  • உர‌ங்களை ம‌‌ண்‌ணி‌ல் இடுவதா‌ல்  தாவர‌ங்க‌ள் செ‌ழி‌ப்பாக வளரு‌கி‌ன்றன. எ‌ந்த நு‌ண்ணு‌யி‌ரிகளாலு‌ம் பா‌தி‌ப்பு ஏ‌ற்படுவ‌தி‌‌ல்லை.
  • இ‌வ்வாறு நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை தாவர வளர்ச்சிக்கு தேவையான பெரும நுண்ஊட்டதனிமங்கள் ஆகும்.  
Similar questions