Science, asked by annika1234, 11 months ago

மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் மின்வேதிக்கலம் ----------------------------ஆகும்.

Answers

Answered by Anonymous
0

The electric field that converts electrical energy into chemical energy is

Electrolysis is the passing of a direct electric current through an ionic substance that is either molten or dissolved in a suitable solvent, producing chemical reactions at the electrodes and separation of materials.

Answered by steffiaspinno
0

மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் மின்கலம் கால்வானிக் ஆகும்.  

  • மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் பண்பானது கால்வானிக் மின்கலத்தில் காணப்படுகிறது.
  • கால்வானிக் மின்கலத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். இவற்றில் அரைநேர்மின்கலம் மற்றும் அரைஎதிர்மின்கலம் என்று இரண்டு வகை இந்த மின்கலத்தில் காணப்படுகிறது.
  • இந்த இரண்டு அரை மின்கலங்களும் தனித்தனியாக வைக்கப்பட்டு மின் இணைப்பு மூலம் இணைக்கபடுகின்றன.
  • நேர்முனையில் நடைபெறும் ஆக்ஜினேற்றம் மூலம் எலக்ட்ரான்கள் வெளியிடப்படுகின்றன.இவ்வாறு வெளியே வரும் எலக்ட்ரான் எதிர்முனையில் ஈர்க்கப்படுகிறது.
  • ஆக்ஜினேற்றம் என்பது எலக்ட்ரானை இழக்கும் செயலாகும். ஒடுக்கம் என்பது எலக்ட்ரானை ஏற்கும் செயலாகும்.
  • இந்த இரண்டு வேதி வினைகளும் கால்வானிக் மின்கலத்தில் நிகழ்ந்து மின்சாரத்தை உண்டாக்குகின்றன.
  • நேர் முனையில் இருந்து எதிர் முனைக்கு எலக்ட்ரான்கள் செல்லும் போது ஈர்க்கபடுகிறது.
Similar questions