வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை -----------------------
எனப்படும்.
அ. ஆவியாதல் ஆ. குளிர்வித்தல்
இ. பதங்கமாதல் ஈ. உட்செலுத்துதல்
Answers
Answered by
0
விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.
Answered by
0
வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை பதங்கமாதல் எனப்படும்.
நீர் சுழற்சி:
- நீர் சுழற்சி என்பது நீரின் தொடர்ச்சியான இயக்கத்தை பூமியின் மீது கொண்டுள்ளது.
- நீர் ஒரு நீர்தேக்கத்தில் இருந்து மற்றொரு நீர்தேக்கத்திற்கும் அவற்றைபோல் நதியில் இருந்து கடலுக்கும்,கடலில் இருந்து வளி மண்டலத்திற்கும் செல்லும்.
- இவற்றை போல் செல்லும் பொழுது வெவ்வேறு இயற்பியல் மாற்றங்களை அடைகிறது.
- அவை நீராவி போக்கு, பதங்கமாதல், நீராவியாதல், மழைப்பொழிதல், தலைகீழ் ஊடுருவுதல் ஆகும்.
பதங்கமாதல்:
- ஒரு பொருள் திட நிலையில் இருந்து திரவநிலைக்கு செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் செயல் (நிகழ்வு) பதங்கமாதல் எனப்படும்.
- வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை பதங்கமாதல் எனப்படும்.
Similar questions