---------------- ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும்
ஏற்படுகின்றன.
அ. கார்பன் மோனாக்சைடு ஆ. கந்தக டை ஆக்ஸைடு
இ. நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஈ. கரியமில வாயு
Answers
Answered by
0
விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.
Answered by
0
கரியமில வாயுவின் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.
கார்பன் சுழற்சி:
- கார்பனேட், கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவை கார்பனின் கூட்டு கலவை பொருளாகும்.
- எல்லா உயிரினங்களுக்கும் தேவையான புரதங்கள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கபடும்.
- வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு, ஒளிச்சேர்க்கை வழியாக தாவரத்தின் உள்ளே சென்று மாவுப் பொருளாக (கார்போஹைட்ரேட்டாக) மாறுகிறது.
- தாவரத்தில் மாறிய மாவுப் பொருளானது தாவர உண்ணிக்கும், மற்றும் விலங்கு உண்ணிக்கும் கடத்தப்படும்.
- விலங்குகள் மற்றும் தாவரங்கள் சுவாசித்தல் நடைபெறும் பொழுது கார்பனை, கார்பன்- டை-ஆக்சைடாக வெளியிடும்.
கார்பன் சுழற்சியில் மனிதனின் தாக்கம்:
- வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அதிகபடியாக கார்பன் டைஆக்சைடு வடிவில் இருக்கும். இவை பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று.
- வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால் பூமியானது வெப்பமடைகிறது மற்றும் பசுமை இல்லா விளைவு ஏற்படு கிறது.
Similar questions