வேதிச்சிகிச்சை என்றால் என்ன ?
Answers
Answered by
0
விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம்.
Answered by
0
வேதிச்சிகிச்சை:
- மனித உடலானது பல செல்களால் ஆனது. செல்களை பாதிக்காமல் வியாதிகளை உண்டாக்கும் நோய்கிருமிகளை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் கரிம வேதியியல் பொருட்கள் என்கிறோம். இந்த முறைக்கு வேதிமருத்துவம் என்று பெயர்.
- வேதி மருத்துவம் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.
- மனிதனின் உடலில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும்,வளர்ச்சிக்கும், மாற்றங்களுக்கும் செல்கள் முக்கிய பங்களிக்கின்றன.
- புற்றுநோய் ஏற்படும் போது நோயுற்ற செல்கள் ஒரு கட்டுபாடில்லாமல் பரவுகின்றன. பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பது மட்டுமில்லாமல் நல்ல செல்களையும் அழித்து அந்த இடத்தையும் நோயுற்ற செல்கள் சென்றடைகின்றன.
- வேதிமருந்துகள் புற்றுநோய் செல்களின் செயல்பாடுகளில் குறுக்கிட்டு செல்களின் வளர்ச்சி மற்றும் பரவுதலை தடுக்கின்றன.
- வேதிமருந்துகளை தனி மருந்தாகவோ அல்லது கூட்டு மருந்தாகவோ பயன்படுத்தலாம்.
- இதுவே வேதிச்சிகிச்சை முறையாகும்.
Similar questions