நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை ?
Answers
Answered by
1
நீர்த்தாவரங்கள் சந்திக்கக் கூடிய சவால்கள்:
- நீர்த்தாவரங்கள் என்பது நீர் ஊற்று பக்கத்தில் மற்றும் நீருக்கடியில் வாழும் தாவரங்கள் நீர்த்தாவரங்கள் என்றழைக்கப்படுகிறது.
- தாவரங்கள் நீரின் மேல்புரத்தில் தனிமையாக மிகுந்து காணப்படும்.நீரின் அடியில் மூழ்கியும் வாழும்.
- இவற்றை போல தாவரங்கள் பல நிலைகளில் வாழ்கிறது.நீர்த்தாவரங்கள் சில சவால்களை தங்கள் வாழிடங்களில் சந்திக்கிறது.
- அவை, நீர் தேவைக்கு அதிகமான இருப்பது. நீரின் அளவு தொடர்ந்து மாறுபடும்.
- நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்.
- நீரானது பருவ நிலைக்கு ஏற்றவாறு மாறுபடும். (எ.கா) ஒரு தாவரத்திற்கு நீர் மழைகாலத்தில் அதிகமாகவும் கோடைகாலத்தில் குறைவாகவும் கிடைக்கும்.
தாவரத்தை நீரோட்டம் சேதப்படுத்துதல்;
- தாவரத்திற்கு ஏற்ற நீரை மட்டும் நாம் ஊற்ற வேண்டும். அதிகமாக ஊற்றினால் நீரே தாவரத்தை சேதப்படுத்தும்.
Similar questions