ஓர் பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?
Answers
Answered by
0
Answer:
language is not understand able
Answered by
1
ஓர் பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
- ஒரு பொருளானது அமிலத் தன்மை, காரத்தன்மை அல்லது நடுநிலைத் தன்மை பெற்றுள்ளதா என்பதை pH மதிப்பு வைத்து கணக்கிடலாம்.
- pH மதிப்பு 7 எனில் அந்த பொருளானது நடுநிலை என்று அழைக்கப்படுகிறது.
- pH மதிப்பு 7 ஐ விடக் குறைவாக இருந்தால் அந்த பொருள் அமிலத் தன்மை பெற்றுள்ளதாக கருதப்படும்.
- pH மதிப்பு 7 ஐ விட அதிகமாக இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை பெற்றுள்ளதாக கருதப்படும்.
- மண்ணின் pH மதிப்பு 5 ஆகும். எனவே இது அமிலத்தன்மை கொண்டது.
- அமிலத் தன்மையை நடுநிலையாக்கும் தன்மை சுண்ணாம்புக் கல்லுக்கு உண்டு. எனவே சுண்ணாம்புக் கல்லை மண்ணில் பயன்படுத்தலாம்.
- pH 1 என்பது அதிக அமிலத்தன்மையைக் குறிக்கும். pH 14 என்பது அதிக காரத்தன்மையைக் குறிக்கும். pH 7 ன்பது நடுநிலைத் தன்மையைக் குறிப்பதாகும்.
Similar questions