உயிர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை ?
Answers
Answered by
0
உயிர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள்
உயிர்க்கோளம்:
- உயிர்க்கோளம் என்பது பூமியின் ஒரு பகுதி ஆகும்.
- உயிர்க்கோளத்தில் இருக்கும் மூலக்கூறுகள் இரு காரணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- உயிருள்ள காரணி மற்றும் உயிரற்ற காரணி ஆகும்.
- உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கு இடையில் ஒரு உறுதியான இடைவினை செயல்படுவதால் உயிர்க்கோளம் சிறப்பான மற்றும் நிலைத்த செயல்பாடுகளை கொண்ட ஒரு அமைப்பாகும்.
- உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உயிர்புவி வேதிசுழற்சியில் கிடைக்கும். இவற்றை உயிர்புவி, வேதிசுழற்சி என்று கூறப்படுகிறது.
உயிருள்ள காரணி(Biotic):
- உயிருள்ள காரணி என்பது விலங்குகள் மற்றும் தாவரங்கள், மற்ற உயிருள்ள உயிரினங்களை கொண்டது.
உயிரற்ற காரணி (ABiotic):
- உயிரற்ற காரணி என்பது நீர் ,நிலம், காற்று, ஆகாயம், வெப்பம், அழுத்தம், மற்றும் சூரிய ஒளி ஆகியவை ஆகும்.
- உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உயிர்புவி மற்றும் வேதிசுழற்சியில் இருக்கும்.
- இவற்றை உயிர்புவி, வேதிசுழற்சி என்று கூறப்படுகிறது.
Similar questions