Science, asked by basit5309, 8 months ago

நன்றா க வளர்ச் சியடையாத வேர்த் தகவமைப்பு இடை நிலைத்தாவரங்களில்
காணப்படுகின்றது

Answers

Answered by anamkhurshid29
0

Hey dude please give change the language so that we can help u

Answered by steffiaspinno
0

தவறு:

  • நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு நீர்த்தாவரங்களின் காணப்படும்.

நீர்த்தாவரங்களின் தகவமைப்பு:    

  • வேலம்பாசியில் (Hydrilla) இருப்பதால் வேர்களில் வளர்ச்சி இல்லாமலும் மற்றும்  உல்பியாவில் (Wolffia) வில் இருப்பது போல  வேர்கள் இல்லாமலும் இருக்கும்.
  • நீரினுள் மூழ்கி இருக்கும் தாவரங்களின் இலைகள் குறுகியும், அல்லது சிறிதாக பிளவுற்றும் காணப்படும்.  
  • நீரினுள் மூழ்கி இருக்கும் தாவரங்களின் இலைகள் குறுகியும், அல்லது சிறிதாக பிளவுற்றும் காணப்படும்.    
  • தாமரை (Lotus) போல  நீரில் மிதக்கும் இலைகள் நீளமான இலைக்காம்புடன் நீரின் அளவை கொண்டு கீழும் ,மேலும்  செயல்படும் திறனை பெற்றுள்ளது.

இடைநிலைத் தாவரங்களின் தகவமைப்பு;

  • நீரின் அளவு அதிகம் குறைவு என இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட நீரளவு இருக்கும் பகுதிகளில் மட்டும் வளரும் தாவரங்களை இடைநிலைத் தாவரங்கள் என்கிறோம்.
  • வேர்கள் நன்கு வளர்ச்சியடைந்து வேர் மூடிய படி இருக்கும்.
Similar questions