வறண்ட நில வாழிடங்களில் தாவரங்கள் தகவமைப்புகள உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் யாவை ? வறண்ட
நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.
Answers
Answered by
1
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.
தகவமைப்பு:
- உயிரினங்களின் ஒரு பண்போ அல்லது பகுதியோ உயிரினம் அவற்றிர்கு ஏற்றார் போல் ஒரு வாழ்விடத்தில் இருக்க கூடிய, சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றி கொள்வது தகவமைப்பு எனப்படும்.அல்லது மாறுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிகொள்ளுதல் தகவமைப்பு ஆகும்.
நீர்த்தாவரங்களின் தகவமைப்பு;
- வறண்ட இந்த தாவரங்களின் தகவமைப்புகள் நன்கு வளர்ச்சி அடைந்த வேர்கள் ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகின்றது.
- சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றது . எடுத்துக்காட்டு சப்பாத்திக்கள்ளி ,சோற்றுக்கற்றாழை.
- மெழுகு பூச்சுடன் கூடிய மெல்லிய சிறிய இலைகள் காணப்படும். எடுத்துகாட்டு கருவேல மரம்.
- சில தாவரங்களின் இலைகள் முட்களாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டு சப்பாத்திகள்ளி.
- ஒரு சில வறண்ட நிலத்தாவரங்கள் போதிய அளவு ஈரப்பதம் இருக்கும் போது அது குறுகிய கால இடைவெளியில் தங்களது வாழ்க்கை சுழற்சியை முடித்துக் கொள்கின்றது .
Answered by
0
Explanation:
உயிரினங்களின் ஒரு பண்போ அல்லது பகுதியோ உயிரினம் அவற்றிர்கு ஏற்றார் போல் ஒரு வாழ்விடத்தில் இருக்க கூடிய, சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றி கொள்வது தகவமைப்பு எனப்படும்.அல்லது மாறுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிகொள்ளுதல் தகவமைப்பு ஆகும்.
Similar questions