மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
????????????what can u write this question in English
Answered by
0
மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள்:
நீர் மறுசுழற்சி :
- மறுசுழற்சி செய்த தேவையற்ற நீரை, தேவையான முறையில் பயன்படுத்தப்படுவது மறுசுழற்சி எனப்படும்.
- மழைகாலங்களில் வரக்கூடிய மழைநீரை சேகரிப்பது மட்டும் இல்லாமல் மறுசுழற்சி செய்த நீரையும் பாதுகாக்க வேண்டும்.
- பாதுகாத்த நீரை புல்வெளிகளுக்கு பயன்படுத்தலாம். நீர் மறுசுழற்சிகளில் சில நிலைகள் உள்ளன.
- அவை,முதல் நிலை சுத்திகரிப்பு, இரண்டாம் நிலை, சுத்திகரிப்பு, மூன்றாம் நிலை சுத்திகரிப்பு ஆகும்.
மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள்:
- கழிவரைகளில் பயன்படுத்தலாம்.
- விவசாயம் செய்ய பயன்படுகிறது.
- இயற்கை தாவரங்களுக்கும்.
- தூசிகளை குறைக்கவும்.
- பூங்காக்களை உருவாக்கவும்.
- நிலங்களை அழகுப்படுத்துவதற்கும்.
- எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருக்கும் குளிர்விப்பானாக பயன்படுகிறது.
- நாம் விளையாட கூடிய கூழி பந்தாட்ட விளையாட்டிற்கான திடல் அமைக்க உதவுகிறது.
- இவ்வாறு பலவகையில் மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் அதிகளவில் உள்ளது.
Similar questions