கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல ?
அ) ஜெர்சி
ஆ) ஹேல்ஸ்டீன் – பிரிஸன்
இ) ஷகிவால்
ஈ) ப்ரெளன் சுவிஸ்
Answers
Answered by
0
Answer:
ye lnguage hme smjh nhi ati hme
not available in our minds
Explanation:
ys
Answered by
0
ஷகிவால்
பால் உற்பத்தி செய்யும் பசு இனங்கள்
- பாலினை பெறுவதற்காகவே வளர்க்கப்படுகிற பசு இனங்கள் பால் உற்பத்தி செய்யும் பசு இனங்கள் ஆகும்.
- இவை மற்ற பசு இனங்களை விட அதிக பாலினை தருபவை ஆகும்.
- பால் உற்பத்தி பசு இனங்கள் உள் நாட்டு மற்றும் அயல் நாட்டு இனங்கள் என இரு வகையாக உள்ளது.
- சாகிவால், சிவப்பு சிந்தி, தியோனி மற்றும் கிர் முதலியன பால் தரும் உள் நாட்டு பசு இனங்கள் ஆகும்.
- இவை அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடைய பசு இனங்கள் ஆகும்.
- ஜெர்ஸி, ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன் முதலியன பால் தரும் அயல் நாட்டு பசு இனங்கள் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Economy,
9 months ago
Math,
9 months ago
Political Science,
1 year ago