Science, asked by KrishnaAnju7047, 11 months ago

பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை ?
அ) ரோகு ஆ) கட்லா
இ) மிரிகால் ஈ) சின்காரா

Answers

Answered by nilofar72
0

Answer:

for answer can you translate it M

Answered by steffiaspinno
0

சின்காரா

நீர்வாழ் உயிரிகள்:

  • நீர்வாழ் உயிரிகளான மீன்வகைகள், நண்டுகள் மற்றும் பெருங்கடல் நண்டுகள், மீன்கள், இறால்கள் (ப்ரான்ஸ்), சிறிய வகை இறால்கள்
  • அல்லது கூனி இறால்கள், முத்துச்சிப்பிகள் ஆகியவை மேம்படுத்தப்பட்ட தொழில் கருவிகள் அல்லது தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வளர்க் கூடியவை நீர்வாழ் உயிரிகள் ஆகும்.

நீர் வாழ் உயிரிகளுக்கான வளர்ப்பு வகைகள்:

  1. கடல்வாழ் உயிரிவளர்ப்பு
  2. நன்னீர்வாழ் உயிரிவளர்ப்பு
  3. கடல்வாழ் உயிரிவளர்ப்பு
  4. கடல்வாழ் உயிரின் களவளர்ப்பு (Marine wateraquaculture);
  • கடல் நீரில் வளர்க்க கூடிய மீங்களே கடல்வாழ் உயிரிவளர்ப்பு ஆகும்.
  • மாரி வளர்ப்பு, கடல்பண்ணைகள் எனவும் கூறப்படுகிறது.  
  • இவற்றின் உப்புத்தன்மை ஆனது 30 முதல் 35 ppt அளவில் இருக்கும்.
  • கடலின் கரையை ஒட்டிய மற்றும்  ஆழ்கடல் பகுதிகளில் இவற்றை வளர்கபடும்.
  • உண்ணத்தகுந்த சிப்பிகள், சங்குகள், துடுப்புடைய மீன்களான சால்மண் மீன்கள், ட்ரௌட் மீன்கள், கொடுவாய் மீன்கள், மொறவைமீன்கள், பால் கெண்டை மற்றும் கூனி இறால்கள் (கடல் இறால்கள்), முத்துச்சிப்பிகள்,

நன்னீரில்வளர்பட்டும் மீன்கள்:  

  • இந்திய கொண்டை மீன்கள் கட்லா, ரோகு, மிரிகால் மற்றும் கெளுத்தி மீன்கள், விறால் மீன்கள் மற்றும் ஜிலேப்பி மீன்கள் ஆகும்.  
Similar questions