தேன் கூட்டில் காணப்படும் தேனீக்கள் இதிலிருந்து உருவாகிறது?
அ) கருவுறாத முட்டை
ஆ) கருவுற்ற முட்டை
இ) பார்த்தினோ ஜெனிஸிஸ்
ஈ) ஆ மற்றும் இ
Answers
Answered by
0
தேன் கூட்டில் காணப்படும் தேனீக்கள் இதிலிருந்து உருவாகிறது - கருவுறாத முட்டை
- தேன் என்பது இனிப்பான சுவை கொண்ட ஒரு பாகு நிலையில் இருக்கும் தாவர உணவு பொருள் ஆகும்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமுனா மரத்தூரில் தேன் அதிகமாக சேமிக்கபடுகிறது.
- தேனீக்கள் வாழும் தேன்கூட்டில் மூன்று வகையான தேனீக்கள் இருக்கும். அவை இராணித்தேனீ, வேலைக்காரத் தேனீ மற்றும் ஆண் தேனீ ஆகும்.
வேலைக்காரத் தேனீ
- தேன் சேகரித்தல், சிறிய தேனிக்களைப் பராமரித்தல், இனப்பெருக்கத் திறன் இல்லாத பெண் தேனீக்கள் வேலைக்காரத் தேனீக்கள் ஆகும்.
- தேன் கூட்டில் உள்ள சிறிய உறுப்பினர் ஆகும். தேனடையைச் சுத்தம் செய்யவும், தேன்கூட்டின் வெப்பத்தைப் பராமரித்தல் மற்றும் தேன்கள் இருக்கும் கூட்டைப்பாதுகாத்தல் ஆகியவை வேலைக்காரத் தேனீக்களின் பணிகள் ஆகும்.
Similar questions