Science, asked by amruthaprasad8859, 8 months ago

கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது?
அ) யூட்ரிலஸ் பெட்டிடா
ஆ) யூட்ரிலஸ் ஜெ னியா
இ) பெரியோனிக்ஸ் எக்ஸ்காவட்டஸ்
ஈ) லாம்பிட்டோ மாரிட்டி

Answers

Answered by imaviralsharma
0

Answer:

sorry mate dont know that language

Explanation:

Answered by steffiaspinno
1

கீழ்கண்டவற்றில் எந்த ஒன்று சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது - யூட்ரிலஸ் பெட்டிடா

மண்புழு

  • மண்புழு ஆனது இயற்கையின் சீற்றங்களில்  ஒன்றாகும். தரமில்லா மண்ணை, தரமிக்க உரமாக மாற்றும் பண்புடையது ஆகும்.
  • யூட்ரிலஸ் பெட்டிடா  என்பது சிவப்பு புழுக்கள் என்று அழைக்கப்படுகிறது.

மண்புழுவளர்ப்பு

  • மண்புழு வளர்ப்பு என்பது செயற்கை முறைகளில் மண்புழுவை வளர்ப்பதும், மற்றும்  இயற்கையான கரிமக் கழிவில் இருந்து மண்புழு உரத்தை உருவாக்கும் முறைக்கு மண்புழு வளர்ப்பு முறை என்று பெயர்.

மண்புழு உரத்தின் நன்மைகள்

  • அடர் பழுப்பு நிறத்திலும் மற்றும் தொழு உரத்தினைப் போலவே நிறம் மற்றும் தோற்றத்தில் இருக்ககூடியது மண்புழு உரம் ஆகும்.
  • தாவரம் வளர்ச்சி அடைவதற்கு  தேவையான ஊட்டச்சத்து  மண்புழு உரத்தின் மூலம் கிடைகிறது.
  • தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின்கள் இவற்றில் உள்ளது.
  • விளைச்சலுக்குத் தேவையான நொதிகள் மற்றும் பொருள்கள் உள்ளது.
  • மண்ணில் சிதைவடையக்கூடிய கரிமப் பொருள்களை  மேம்படுத்தப்படுகிறது .
Similar questions