Science, asked by Ashimayadav6717, 8 months ago

லெகூம் தாவரங்களில் வேர் முடிச்சு காணப்படும் நுண்ணுயிரி _____________

Answers

Answered by nilofar72
0

Answer:

dude pls

Explanation:

sorry but I cant understand

Answered by steffiaspinno
0

லெகூம் தாவரங்களில் வேர் முடிச்சு காணப்படும் நுண்ணுயிரி - ரைஸோபியம்

உயிரி உரங்கள்

  • நுண்ணுயிரிகள் கலந்த பொருள்கள் உயிரி உரங்கள் எனப்படும்.

உயிரி உரங்களின் வகைகள்

  • ரைசோபியம்
  • பூஞ்சை வேர்கள் (மைக்கோ ரைசா)
  • அசோஸ்பைரில்லம்
  • ரைசோபியம்
  • ரைஸோபியம்  என்பது மண் வாழ் பாக்டீரியம் ஆகும். லெகூம் தாவரங்களில் வேர்களில் வேர் முடிச்சு காணப்படும் நுண்ணுயிரி ஆகும்.
  • வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜனை நிலைநிறுத்தி அதை அமோனியாவாக மாற்றம் செய்கிறது.

அசோட்டோபாக்டர்

  • கோதுமை, நெல், மக்காச்சோளம்மற்றும் சோளம் போன்றவற்றின்   மகசூலை அதிகரிக்கிறது.
  • பாக்டீரிய எதிர்பொருள்கள் மற்றும் பூஞ்சை எதிர்பொருள் ஆகிய கூட்டுப்பொருள்களை உற்பத்தி செய்யபட்டு தாவரத்திற்கு கொடுக்கிறது.

அசோஸ்பைரில்லம்

  • வளிமண்டல நைட்ரஜனைப் பயன்படுத்துகிறது. அவற்றை பயிர்த் தாவரத்திற்கு கொடுக்கிறது.
  • மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ் இவற்றின் தாவரத்தின் மீது  நோய்தடுப்பு உரமாக பயன்படுத்தபடுகிறது.
Similar questions