Science, asked by kaustubh1416, 9 months ago

மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை _____________
அ) தோட்டக்கலை
ஆ) ஹை ட்ரோபோனிக்ஸ்
இ) போமாலஜி
ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answers

Answered by anamkhurshid29
0

அழைக்கப்படுகிறது

Hope this helps ❤️

Mark as brainliest ❤️

Follow me

Answered by steffiaspinno
0

மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை - ஹைட்ரோபோனிக்ஸ்

  • மண்ணில்லாத சூழல்களில் நீரில் கரைந்து இருக்க கூடிய கனிம ஊட்டங்களின் மூலம் தாவரத்தை வளர்க்கப்படுவதே மண்ணில்லா நீர்ஊடக தாவர வளர்ப்பு முறை ஆகும்.
  • கண்ணாடி, உலோகம் மற்றும் நெகிழி போன்றவை மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறைக்கு பயன்படுத்தப்படும் கலன்கள் ஆகும்.
  • சிறிய தொட்டிகளை தனித்த தாவரங்களுக்கும் மற்றும் பெரிய தொட்டிகளை பெரிய அளவில் வளர்க்கும் தாவரங்களுக்கும் பயன்படுத்தலாம்.
  • 1980 ல் ஜீலியஸ்வான் சாக்ஸ் என்ற ஜெர்மன் தாவரவியலாளர் இதனை விளக்கினார்.
  • வெள்ளரி மற்றும் தக்காளி போன்ற விதையில்லாத தாவரத்தை வணிக ரீதியாக உற்பத்தி செய்ய  அதிகமாக பயன்படுகிறது.
  • தாவரங்களுக்கு வேண்டிய  ஊட்டச்சத்துகள் கரைந்துள்ள நீருக்குள் வேர் மூழ்கி தாவரம் மிதக்கும்.
Similar questions