Science, asked by bhumiraajsinghr1850, 11 months ago

தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
அ) ஏபிஸ் டார்சோட்டா ஆ) ஏபிஸ் ப்ளோரா
இ) ஏபிஸ் பெல்லபெரா ஈ) ஏபிஸ் இண்டிகா

Answers

Answered by nilofar72
0

Answer:

sorry

Explanation:

but I'm not able to understand that language mate I'll Rey answering you

Answered by steffiaspinno
0

தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ - ஏபிஸ் இண்டிகா

  • தேன் என்பது இனிப்பான சுவை கொண்ட ஒரு பாகு நிலையில் இருக்கும் தாவர உணவு பொருள் ஆகும்.
  • தேனீக்கள்  வாழும்  தேன்கூட்டில்   மூன்று வகையான  தேனீக்கள் இருக்கும். அவை இராணித்தேனீ, வேலைக்காரத் தேனீ மற்றும் ஆண் தேனீ ஆகும்.

இராணித் தேனீக்கள்

  • இனப் பெருக்கம் செய்ய கூடிய பெண் தேனீயாகவும், தேன் கூட்டில் மிகப்பெரிய உறுப்பினராகவும் இருக்ககூடியது  இராணித் தேனீக்கள் ஆகும்.
  • ஆரோக்கியமான முட்டைகளிலிருந்து இருந்து இவை உருவாகும். தேன் கூட்டில் முட்டையிடுவது இதன் பொறுப்பாகும். இராணித் தேனீக்களிகளுக்கான ஆயுள் காலம் 3-4 ஆண்டுகள் ஆகும்.

ஆண் தேனீ (ட்ரோன்கள்)

  • இனப்பெருக்கம் செய்யும் திறனை கொண்டுள்ளது. இராணித் தேனீக்களை  விட அளவில் சிறியதாகவும் இருக்கும்.
  • வேலைக்காரத் தேனீக்களைவிட அளவில் பெரியதாக\ இருக்கும்.  இவற்றின்  முக்கிய பணிகள்  இராணித் தேனீக்கள் போடும் முட்டைகளை கருவுறச் செய்வதே ஆகும்.

உள்நாட்டு தேனீக்களின் வகைகள்

  1. ஏபிஸ் புளோரியா (குட்டித் தேனீ)
  2. ஏபிஸ் டார்கேட்டா (பாறை மற்றும் காட்டுத்தேனீ
  3. ஏபிஸ் இண்டிகா (இந்தியத் தேனீ)   போன்றவை உள்நாட்டு தேனிவகை ஆகும்.

வெளிநாட்டுத் தேனீக்களின் வகைகள்

  • ஏபிஸ் மெல்லிஃபெரா (இத்தாலிய தேனீ  என்பது வெளிநாட்டு தேனியாகும்.
Similar questions