Science, asked by amiablehemant8833, 11 months ago

நிலவேம்பின் இடு சொல்பெயர் _________
அ) லூக்காஸ் ஆஸ்பெரா
ஆ) ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா
இ) குரோட்டலேரியா ஜன்சியா
ஈ) கேஷியா பஸ்துலா

Answers

Answered by Anonymous
1

Answer:

ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா..

Answered by steffiaspinno
0

நிலவேம்பின் இடு சொல்பெயர் -  ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா

  • தாவரத்தில் இருந்தும் பெரும்பாலான மருந்துகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தயாரிக்கப்படுகிறது.
  • மருத்துவ முறையான சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH), ஆயுர்வேதா, யோகா, யுனானி, போன்ற மருத்துவ முறைகளில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் போன்றவைகளில் இருந்து பெறப்படும் மருந்துகளைப் நோயாளிகளுக்கு பயன்படுகிறது.

வேம்பு

  • வேம்பு என்பது தாவரத்தில் இருக்க கூடிய இயற்கையே வேப்பிலை ஆகும். வேப்பிலையில் இரண்டு வகை உள்ளது அவை, மலைவேம்பு(நிலவேம்பு), சாதாரண வேம்பு ஆகும்.    

மலைவேம்பு (நிலவேம்பு)

  • நில வேம்பு என்பது மருத்துவத்திற்கு அதிக அளவில் பயன்படுகிறது.
  • நில வேம்பின் தாவர பெயர் அல்லது இடு சொல்பெயர்  (ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா) எனப்படும்.
  • டெர்பினாய்டுகள் என்னும் மருந்து இவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
  • நில வேம்பின் அனைத்து பாகங்களும் பயன்படுத்தப்படுகிறது.
  • மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய டெங்கு காய்ச்சல், நீரழிவு நோய், சிக்கன் குனியா போன்ற அனைத்து வகையான நோய்களுக்கும் நிலவேம்பே அதிகளவில் பயன்படுகிறது.
Similar questions