Science, asked by flowers6669, 8 months ago

அரியானா மற்றும் கான்கிரேட்ஜ் இனங்கள் இரட்டைப் பயன்பாட்டு இனங்கள் என அழைக்கப்படுவது ஏன்

Answers

Answered by vanshrao8
0

Answer:

language is not understand able

Answered by steffiaspinno
0

அரியானா மற்றும் கான்கிரேட்ஜ் இனங்கள் இரட்டைப் பயன்பாட்டு இனங்கள் என அழைக்கப்படுவது

கால்நடை கலப்பினங்கள்:

  • இந்திய கால்நடைகளில் பசுமாடுகளும் எருமை மாடுகளும் உள்ளன.
  • பால்,உணவு, தோல் மற்றும் போக்குவரத்திற்காகவும் வளர்கப்படுபவை ஆகும். இரண்டு வகை சிற்றினங்கள் இருக்கும்.
  • அவை, போஸ் புபாலிஸ் என்னும் எருமைகள் மற்றும் போஸ் இண்டிகஸ்   (இந்திய பசுவும், காளையும்) ஆகும். இந்த இரண்டு வகை சிற்றினங்களும் வயல் வேலைக்காகவும் மற்றும் பாலிற்காகவும் வளர்கபடுகிறது.
  • அவற்றில் இரண்டு வகைகள் ,இழுவை இனங்கள் மற்றும் பால் உற்பத்தி இனங்கள் ஆகும்.
  • இந்தியாவில் அதிகமாக இவற்றை போன்ற மாடுகளை தான் விவசாயிகள் விரும்பி வளர்கின்றனர்.
  • இழுவை வேலைகளை சிறப்பாக செய்ய கூடியவை காளை மாடுகள் ஆகும்.
  • கால்நடைகள் மனிதனுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
Similar questions