மீன் எண்ணெயின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன ?
மீன் எண்ணெய் கிடைக்கும் இரண்டு மீன் வகைகளைக் கூறுக?
Answers
Answered by
1
Answer:
language is not understand able
Answered by
0
மீன்களின் ஊட்டச்சத்து:
- கடல்நீரில் உணவிற்காக வளர்க்கப்படும் மீன்கள் அதிக ஊட்டசத்து உடையவை ஆகும்.
- இவை சீக்கீரமாக செரிக்கும் பண்புடையவையாக உள்ளது.
- மெத்தியோனைன்கள், அமினோ அமிலங்களான லைசின், இரும்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள் கொண்டவை ஆகும்.
மீன் எண்ணெய்கள்:
- மீன் எண்ணெய்களில் மீன் உடல் எண்ணெய் மற்றும் மீன் ஈரல் எண்ணெய் போன்றவை உள்ளது.
மீனின் ஈரல் எண்ணெய்:
- பெரியதட்டை மீன் (ஹாலிபட்), சுறாமீன், (ட்யூனா), மற்றும் காட் மீன்கள் இவற்றில் ஈரல் எண்ணெய்கள் மிகச்சிறந்த மருத்துவக் குணம் உடையது ஆகும்.
- இவற்றில் A, D மற்றும் E, போன்ற வைட்டமின்கள் உள்ளது.
மீனின் உடல் எண்ணெய்:
- கானாங்கெளுத்தி மீன் (மாக்கெரெல்ஸ்) நெத்திலி மீன் மற்றும் சாலமீன் போன்றவைகளில் இருந்து பெறப்படும்.
Similar questions
Science,
5 months ago
Accountancy,
5 months ago
Science,
11 months ago
English,
11 months ago
Biology,
1 year ago
Social Sciences,
1 year ago