மண்புழு வளர்ப் பில் பயன்படும் மண்புழு
சிற்றினங்கள் யாவை ?
Answers
Answered by
0
Answer:
sorry m8 cant understand that language
Explanation:
Answered by
1
மண்புழுவளர்ப்பு:
- மண்புழு வளர்ப்பு என்பது செயற்கை முறைகளில் மண்புழுவை வளர்ப்பதும் மற்றும் இயற்கையான கரிமக் கழிவில் இருந்து மண்புழு உரத்தை உருவாக்க பயன்படுத்தும் மண்புழு போன்றவற்றை கொண்டுள்ளது.
- மண்புழு ஆனது இயற்கையின் சீற்றங்களில் ஒன்றாகும். தரமில்லாத மண்ணை, தரமிக்க உரமாக மாற்றும் பண்புடையது ஆகும்.
மண்புழு வளர்ப்பில் பயன்படும் மண்புழு சிற்றினங்கள்:
- அதிகபடியான மண்புழுக்கள் மண்ணில் வாழ்கிறது.
- மண்புழுக்களில் சிலவகை மட்டும் தான் மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும்.
- சிவப்பு மண்புழு (எஸ்செனியா பெடிடா), மற்றும் யூட்ரிலஸ் யூஜினியே (இரவில் ஊர்ந்து செல்லும் ஆப்பிரிக்க மண்புழு),
- இந்திய நீலவண்ண மண்புழு (பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ்) போன்றவை மண்புழு வளர்ப்பில் பயன்படும் மண்புழு சிற்றினங்கள் ஆகும்.
Similar questions
Hindi,
5 months ago
Political Science,
5 months ago
English,
10 months ago
Science,
10 months ago
Biology,
1 year ago