கால்நடைகளின் உணவு மேலாண்மையைப் பற்றி விவரி.
Answers
Answered by
2
Hi mate
பசுந்தீவனம்
மழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தி திறன் குறைவாக காணப்படும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை உண்பதற்கு கால்நடைகள் தயங்கும். இதனால் கால்நடைகளுக்கு, மழைக்காலத்தில் உணவு தயாரிப்பு பற்றியும், அதனை அளிக்கும் முறை, சேமிப்பு திறன் போன்றவற்றில் கையாள வேண்டிய உத்திகளை பற்றியும், கால்நடை வளர்ப்போர் அறிந்து கடைபிடிப்பது அவசியம்.
பசுந்தீவனம் மழைக்காலத்தில் மிகுதியாக கிடைக்கும். கால்நடைகள் அதிகம் மழை பெய்த புல்லை உண்பதால் கழிச்சல், செரிமான கோளாறு, புழுக்கள் தாக்கத்தினால் அவதிப்படும். மழைக்காலத்தில் அறுவடை செய்த புல்லை சற்று நேரம் உலர வைத்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.
Hope this will help you...
Answered by
0
கால்நடைகளின் உணவு மேலாண்மையைப் பற்றி விவரி;
கால்நடைகள்;
- இந்திய கால்நடைகளில் பசுமாடுகளும், எருமை மாடுகளும் உள்ளன. பால்,உணவு, தோல் மற்றும் போக்குவரத்திற்காகவும் வளர்கபடுபவை ஆகும்.
- இரண்டு வகை சிற்றினங்கள் இருக்கும். அவை, போஸ் புபாலிஸ் என்னும் எருமைகள், மற்றும் போஸ் இண்டிகஸ் அதாவது (இந்திய பசுவும், காளையும்) ஆகும்.
உணவு மேலாண்மை ;
- பால் உற்பத்தி செய்ய கூடிய கால்நடைகளுக்கு சரிவிகித உணவு தேவை. தீவினங்களில் அனைத்துவித தீவனப் பொருட்கள் தாதுக்கள், வைட்டமின்கள், உயிர் எதிர்பொருள்கள் மற்றும் ஹார்மோன்கள் சரிவிகித அளவில் இருக்கும் .
- இவை விலங்குகளின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. நோயிலிருந்தும் பாதுகாக்கிறது.
- பால் உற்பத்தி செய்யும் பசுக்களுக்கு தினமும் கொடுக்க வேண்டிய உணவின் அளவு, 4 முதல் 5 கி.கி தானியக் கலவை ,100 முதல் 150 லிட்டர் நீர் போன்றவை கொடுக்க வேண்டும் .
Similar questions