Science, asked by Puppy152, 1 year ago

உயிரி உரம் என்றா ல் என்ன ? எடுத்துக்காட்டு தருக. ஏன் உயிரி உரம் மற்ற
உரங்களை விடச் சிறந்தது?

Answers

Answered by Anonymous
19

Answer:

{\huge{\underline{\underline{\mathfrak {\pink{♡Answer♡}}}}}}

உயிர் உரம் (Biofertilizer) என்பது உயிருள்ள ... உயிர் உரங்கள் தழைச்சத்தை (நைட்ரஜன்) ... உயிரி உரங்களின் சில முக்கிய பிரிவுகள்.

 <marquee behavior=move bgcolor =white ><h1 >Thanks❤</h1></marquee >

Answered by steffiaspinno
1

உயிரி உரம் என்றா ல் என்ன , எடுத்துக்காட்டு தருக. ஏன் உயிரி உரம் மற்ற   உரங்களை விடச் சிறந்தது;

உயிரி உரங்கள்;

  • நுண்ணுயிரிகள் கலந்த பொருள்கள்  உயிரி உரங்கள் எனப்படும்.

ரைசோபியம் :

  • லெகூமினஸ் தாவரங்களின் வேர்முண்டுகளில் வாழ்ந்து வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது.
  • அசோஸ்பைரில்லம்  வளிமண்டல நைட்ரஜனைப் தாவரங்களுக்கு    வழங்குகிறது.
  • எ.கா மக்காச்சோளம், பார்லி, ஓட்ஸ்  தாவங்களின் மீது நோய் தடுப்பானாக பயன்படும்.

அசோடோ பாக்டர் ;

  • நைட்ரஜனை நிலைநிறுத்துவது பூஞ்சை எதிர்ப்பு பொருள் மற்றும் பாக்டீரியா எண்ணி பொருளையும் உற்பத்தி செய்கின்றது.                                  

மைக்சோரைசா  

  • இவைகள் பாஸ்பரஸ் ஊட்டச்சத்தினை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கிறது .
  • எ.கா. எலுமிச்சை  .

அசோலா

  • மிதக்கும் நைட்ரஜன் தொழிற்சாலை என வழங்கப்படும் நீர்ப்பெரணியாகும் ஆற்றலால் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றது.
  • நீரின் மேல் பகுதியில் தனித்து மிதக்கும் தன்மை  கொண்டது.
Similar questions