கரோனா வைரஸ் என்றால் என்ன?
Answers
சீனாவில் புதிய வகை வைரஸால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இது வைரல் நிமோனியா போன்று, எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுஹான் பகுதியில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இந்த பாதிப்பில் சிக்கி பலியாகியுள்ளனர்.
சமீபத்திய தகவலின்படி, இந்த வைரஸிற்கு Novel Corona Virus (nCoV) என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்தியாவில் சிலருக்கு இந்த பாதிப்பிற்கான அறிகுறி தென்பட்டுள்ளதாகவும், ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PLZ MARK BRAINLIEST....
- BY A TAMILIAN, JANNAT
கரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கும், விலங்களுக்கும் உடல்நலக்குறைவை ஏற்படுத்தக்கூடிய பல வைரஸ்களைக் கொண்ட மிகப்பெரிய குடும்பம்.
_________________________________
பல்வேறு கரோனா வைரஸ்கள் மனிதர்களுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள், சாதாரண ஜலதோஷம் முதல் பல்வேறு நோய்களை உருவாக்கக் கூடியவை.
_________________________________
அதாவது மெர்ஸ் (MERS), சார்ஸ் (SARS) போன்ற நோய்களை உண்டாக்கும். சமீபத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் குடும்பத்திலிருந்து உருவான நோய் கோவிட்-19 ஆகும்.