India Languages, asked by shanilahameed8067, 11 months ago

தொடர்ச்சியான இரு மிகை முழுக்களின் பெருக்கற்பலன் இரண்டால்
வகுபடும் என நிறுவுக

Answers

Answered by HariesRam
2

If we assume that

1, 2, 3, 4,.......... as the continuous numbers

The multiple of the consecutive two numbers will give an even number which can be divisible by 2

Hopes it helps you...

நீங்க தமிழரா.....

நான் ஒரு தமிழன்.....

வாழ்க தமிழ்.வளர்க்க நற்றமிழர்....

நன்றி தோழா ❤️❤️❤️❤️

Answered by steffiaspinno
2

விளக்கம்:

தொடர்ச்சியான இரு மிகை முழுக்கள் x, x+1.

இங்கு x=1, \Rightarrow 1,1+1=1,2

இவற்றின் பெருக்கற்பலன் \Rightarrow 1 \times 2=2

x=2\Rightarrow 2,2+1 \Rightarrow 2,3

பெருக்கற்பலன்  \Rightarrow 2 \times 3=6

X=3,4,5, \ldots\ldots

\begin{aligned}&\Rightarrow 3 \times 4,4 \times 5,5 \times 6, \dots\\&\Rightarrow  12,20,30, \ldots\ldots\end{aligned}

2,6,12,20,30, \dots \dots இந்த எண்கள் 2 ஆல் வகுபடும்

எனவே தொடர்ச்சியான இரு மிகை முழுக்களின் பெருக்கற்பலன் இரண்டால்  வகுபடும்.

Similar questions