India Languages, asked by keerthan4727, 11 months ago

பின்வருவனவற்றின் மதிப்புகளை எழுதுக
F(x)= 2x+1/x-9 ii) p(x)= -5/4x^2 +1

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

(i) f(x)=\frac{2 x+1}{x-9}

x=9, எனும் போது f(x) வரையறுக்கப்படவில்லை.

x=9 ஐ தவிர மற்ற எல்லா மெய்யெண்களுக்கும் f ஆனது வரையறுக்கத்தக்கது.

எனவே வீச்சகம் f என்பது R-\{9\}.  

(ii) P(x)=\frac{-5}{4 x^{2}+1}

எல்லா மெய்யெண்களுக்கும் f ஆனது  வரையறுக்கத்தக்கது.

ஆகவே f ன் மதிப்பகம் R .

Similar questions