India Languages, asked by RAGHUL1550, 9 months ago

m மற்றும் n இயல் எண்கள் எனில் எந்த m இன் மதிப்புகளுக்கு 2^n* 5^m என்ற எண் 5 என்ற இலக்கத்தை கொண்டு முடியும் ?

Answers

Answered by steffiaspinno
0

விடை : மதிப்பு இல்லை.

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

\mathrm{m}, \mathrm{n} \Rightarrow 1,2,3, \ldots

m=1,n=1 எனில் 2^{1} \times 5^{1}=2 \times5=10

\mathrm{m}=2, \mathrm{n}=2 எனில் 2^{2} \times 5^{2}=4 \times25=100

m=2, n=3 எனில் 2^{2} \times 5^{3}=4 \times125=500

கண்டுபிடிக்க வேண்டியவை : 2^{n} \times 5^{m}

5 என்ற இலக்கத்தை கொண்டு எந்த மதிப்பும் முடிவடைவதில்லை.

Similar questions