India Languages, asked by Aviral2491, 1 year ago

ஒரு மிகை முழுவை 88 ஆல் வகுக்கும் போது மீதி 61 கிடைக்கிறது. அதே மிகை முழுவை 11 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதியை காண்க.

Answers

Answered by steffiaspinno
4

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

வகுத்தி (b) =88

மீதி (r) =61

யூக்ளிடின் வகுத்தல் முறை

a=b q+r

A=88 q+61

q= மிகை முழுக்கள்

q=1 எனில் ,

\begin{array}{l}a=88 \times 1+61 \\=88+61\\=149\\ a=149\end{array}

q=2 எனில்,

\begin{array}{l}a=88 \times 2+61 \\=176+61\\=237\\ a=237\end{array}

q=3 எனில்,

a=88 \times 3+61\\=264+61\\

a=325

a=149,237,325, \dots என்பது 11 ஆல் வகுபடும்.  

\begin{aligned}& 149=11 \times 13+6\\&237=11 \times 21+6\\&325=11 \times 29+6\end{aligned}

∴ மீதி = 6

Similar questions