India Languages, asked by anujjaiswal7673, 11 months ago

யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையை பயன்படுத்தி பின்வருவனவற்றில் மீ.பொ.வ காண்க.

iii) 10224 ,9648
iv) 84,90,120

Answers

Answered by Anonymous
6

i hope this will surely help u mate..

.,..

Attachments:
Answered by steffiaspinno
5

விளக்கம்:

(i) 10224 ,9648 ன் மீ.பொ.வ

\begin{aligned}&10224=9648\times 1 +576\\&9648=576 \times 16+4332\end{aligned}

\begin{aligned}&576=432 \times 1+144\\&432=144 \times 3+0\end{aligned}

மீதி 0, கடைசி வகுத்தி 144

∴ மீ.பொ.வ =144

(ii) 84,90,120 ன் மீ.பொ.வ

கண்டுபிடிக்க வேண்டியவை,80 மற்றும் 90 ன் மீ.பொ.வ

\begin{aligned}&90=84 \times 1+6\\&84=6 \times 14+0\end{aligned}

மீதி 0, மீ.பொ வ =6

கண்டுபிடிக்க வேண்டியது 6 மற்றும் 120 ன் மீ.பொ.வ

120=6 \times 20+0

மீதி 0

∴ மீ.பொ.வ = 6

∴ 80,90,120 ன் மீ.பொ.வ =6

Similar questions