India Languages, asked by VARDHAN5299, 8 months ago

எந்தவொரு அடுத்தடுத்த மிகை முழுவும் சார்பகா எண்கள் என நிரூபிக்க.

Answers

Answered by steffiaspinno
1

விளக்கம்:

சார்பகா எண்களில், இரு மிகை முழுக்களின் மீ.பொ.வ 1

அடுத்தடுத்த இரு மிகை முழு முழுக்களை எடுத்துக் கொள்வோம்.

1, 2 ன் மீ.பொ.வ = 1

2, 3 ன் மீ.பொ.வ = 1

(3,4)(4,5)(5,6)(6,7) ன் மீ.பொ.வ = 1

எந்த  இரு அடுத்தடுத்த மிகை முழுவும் சார்பகா எண்கள்

ஆகும்.

இவை நிரூபிக்கப்பட்டது.

Similar questions