சிவமணி ஒரு பணிக்கான நிற்கையில் நேர்காணலில் பங்கேற்கிறார் .அந்நிறுவனம் அவருக்கு இரண்டு விதமான வாய்ப்புகளை வழங்குகிறது.
முதல் வாய்ப்பு A
முதல் மாத ஊதியம் 20000 மற்றும் நிச்சயமான 6% ஆண்டு ஊதிய உயர்வு 5 ஆண்டுகளுக்கு.
வாய்ப்பு B
முதல் மாத ஊதியம் 22,000 மற்றும் நிச்சயமான 3% ஆண்டு ஊதிய உயர்வு 5 ஆண்டுகளுக்கு
A மற்றும் B ஆகிய இரண்டு வாய்ப்புகளிலும் அவருடைய 4 வருட ஊதியம் எவ்வளவு?
Answers
Answered by
4
Answer:
No itna bra koi answer ni dega sorry isliye mujhe points le Lene do ni toh points waste ho jaega hope u will understand 111 okkkkkkkkkkokkkkkkk know if you have any questions or concerns please visit the second answer
Answered by
0
i)ரூ.23820 ii)ரூ.24040
விளக்கம்:
i) வாய்ப்பு A
முதல் மாத ஊதியம் = ரூ.20000
ஆண்டு ஊதிய உயர்வு
முதல் வருட முடிவில் = 20000 ×
2 வது வருட முடிவில் = 20000 ×
3 வது வருட முடிவில் = 20000 ×
4 வது வருட முடிவில் = 20000
வாய்ப்பு A = அவரது 4 வருட ஊதியம் = ரூ.23820
ii) வாய்ப்பு B
ஆண்டு ஊதிய உயர்வு
முதல் வருட முடிவில் = 22000×
2 வது வருட முடிவில் = 22000 ×
இது ஒரு பெருக்கு தொடராகும்.
4 வது வருடம் அவரது வருமானம் = 22000 ×
= 24040
வாய்ப்பு B அவருடைய 4 வருட ஊதியம் = ரூ.24040
Similar questions