India Languages, asked by hajera3380, 11 months ago

ஒரு முடிவுறா தொடர்களின் முதல் உறுப்பு 8 மற்றும் முடிவுறா உறுப்புகள் வரை கூடுதல் 32/3 எனில் அதன் பொது விகிதம் காண்க.

Answers

Answered by steffiaspinno
0

பொது விகிதம் r=\frac{1}{4}

விளக்கம்:

முதல் உறுப்பு a = 8

முடிவுறா உறுப்புகள் வரை கூடுதல் 32/3

\mathrm{S} \infty=\frac{32}{3}

\mathrm{S} \infty= \frac{a}{1-r}

\frac{32}{3}=\frac{8}{1-r}

32(1-r)=8 \times 3

32-32 r=24

-32 r=24-32

-32 r=-8

r=\frac{8}{32}=\frac{1}{4}

r=\frac{1}{4}

பொது விகிதம் r=\frac{1}{4}

Similar questions